முதற்பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 4
பல சிறந்த குணங்களைக் கொண்டவன் எம்பெருமான்


அணங்குஎன ஆடும் என் அங்கம்
வணங்கி வழிபடும் ஈசன்,
பிணங்கி அமரர் பிதற்றும்
குணம்கெழு கொள்கையினானே.
தேவர்களெல்லாம் எம்பெருமானின் புகழைச் சொல்லத் தொடங்குகிறார்கள், 'நான்தான் முதலில் சொல்வேன்' என்று தங்களுக்குள் விவாதம் செய்துகொண்டு பிதற்றுகிறார்கள், அந்த அளவுக்குப் பல சிறந்த குணங்களைக் கொண்டவன் எம்பெருமான், அந்தப் பெருமானை நான் வணங்கி வழிபடுவேன், என் உடல் அவனை எண்ணித் தெய்வம் ஏறியவர்களைப்போல் ஆடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...