டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

முதற்பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 2

தேன்வடியும் குளிர்ந்த, அழகிய துளசிமாலையை

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

செ.குளோரியான்

மதுஆர் தண்அம் துழாயன்
முதுவேத முதல்வனுக்கு
எது,ஏது என்பணி என்னா
ததுவே ஆட்செய்யும் ஈடே.

தேன்வடியும் குளிர்ந்த, அழகிய துளசிமாலையை அணிந்தவன், பழைமையான வேதங்களால் புகழப்படும் முதல்வன் எம்பெருமான், 'அத்தகைய பெருமானுக்கு நான் செய்யக்கூடிய தொண்டு என்ன உள்ளது? நான் மிகவும் அற்பனாயிற்றே, எம்பெருமானுக்குத் தொண்டுசெய்யும் தகுதி எனக்கு உண்டா?' என்றெல்லாம் சிந்திக்காமல், உங்கள் தொண்டைச் செய்யத் தொடங்குங்கள், அதுவே அவனுக்குத் தொண்டு செய்வதற்கான தகுதி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.