
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

பரிவுஅதுஇல் ஈசனைப் பாடி
விரிவது மேவல் உறுவீர்,
பிரிவகை இன்றி நல்நீர் தூய்ப்
புரிவதுவும் புகை, பூவே.
துக்கமே இல்லாத இறைவனைப் பாட வேண்டும், அதன்மூலம் ஞானம் விரிவடைய வேண்டும் என்று விரும்புகிறவர்களே, எம்பெருமானுக்குத் தொடர்ந்து புனித நீர் தூவுங்கள், நறுமணப் புகையைக் காட்டுங்கள், பூக்களால் அர்ச்சித்து வணங்குங்கள், அதுவே நீங்கள் செய்யவேண்டியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...