டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செ.குளோரியான்

உண்டாய் உலகுஏழ் முன்னமே, உமிழ்ந்து, மாயையால்
                                                                                          புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர் உவலை யாக்கை
                                                                               நிலைஎய்தி,
மண்தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்கு ஆகும்
                                                                         பீர்சிறிதும்
அண்டாவண்ணம் மண்கரைய நெய்ஊண் மருந்தோ
                                                                      மாயோனே?

எம்பெருமானே, மாயோனே,

முன்பு ஏழு உலகங்களையும் உண்டாய், உமிழ்ந்தாய், அதன்பிறகு, மாயையினால் இவ்வுலகுக்கு வந்தாய், சிறிய மனிதர்களின் தாழ்வான உடலை ஏற்றுக்கொண்டாய், கண்ணனாக வெண்ணெய் உண்டாய்.

நீ வெண்ணெய் உண்டது எதற்காக? முன்பு உலகங்களை உண்டபோது உன் வயிற்றில் மண் தங்கிவிட்டதோ? அது சோகையை உண்டாக்கியதோ? அந்த மாந்தத்துக்கு மருந்தாக, அந்த மண் கரைவதற்காக நெய்யை உண்டாயோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.