டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செ.குளோரியான்

அடியேன், சிறிய ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானை,
கடிசேர் தண்அம் துழாய்க்கண்ணி புனைந்தான்தன்னை,
                                                                            கண்ணனை,
செடிஆர் ஆக்கை அடியாரைச் சேர்த்தல் தீர்க்கும்
                                                                                  திருமாலை,
அடியேன் காண்பான் அலற்றுவன், இதனின் மிக்குஓர்
                                                                           அயர்வுஉண்டே?

மிகுந்த அறிவுடையவர்களாலும் அறிய இயலாத அரியவன் எம்பெருமான், ஆனால் நானோ, என்னுடைய சிறிய அறிவை வைத்துக்கொண்டு அவனைக் காண முனைகிறேன், நறுமணம் நிறைந்த, குளிர்ச்சியான துளசிமாலை அணிந்தவன், கண்ணன், தன் அடியவர்கள் துன்பம்தரும் உடலை அடையாதபடி (பிறப்பு, இறப்புச்சுழலில் சிக்காதபடி) காத்து மோட்சம் தருகிற திருமால்... அத்தகைய பெருமானைக் காண வேண்டும் என்று சிற்றறிவுடைய நான் எண்ணலாமா? அவனை அழைத்துக் கூவலாமா? இதைவிடப் பெரிய முட்டாள்தனம் உண்டா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.