நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

என்றும் என் இதயத்தில்: சரஸ்வதி ராசேந்திரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

உன்னை நினைக்கிறேன் இன்னாளில்​உன்னால் மட்டும் எப்படி முடிந்தது என்றுநாட்டுக்காகவே உன்னை உன் அன்னைநேர்ந்து விட்டாரா என்று வியந்தேன்அரியாசனத்தில் அமர்ந்தாலும் உமக்குஅதிகாரம் இருந்தாலுமேஆசைகள் ஏதுமில்லைதன்னிகரில்லா தமிழ்  நாட்டை உயர்த்தியவன் நீதான்தோன்றித்தனமாக அரசாள்கிறார் இன்று தலைவர்கள்கோடிகளுக்காக கொள்கையை விற்கிறார்கள்இலட்சத்துக்காக இலட்சியத்தை பறக்க விடுகிறார்கள்கல்விக்  கண்ணைத்   திறந்த கடவுள் நீ அந்தகல்வியை காசாக்கும் கயவர்கள்தான் அதிகம்இன்றுதுச்சமென நினைத்தாய் நீ பதவிகளை இவர்களோஅச்சமின்றி  பணத்துக்காக அநியாயம் செய்கிறார்கள்எத்தனையோ பேருண்டு உனக்கு நிகர் யாருண்டு ?என்றும் என் இதயத்தில் நீதான் இருக்கிறாய் காமராசா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.