ஒற்றைச் சிறகோடு: வே.புனிதா வேளாங்கண்ணி

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:21 pm

அதிகாலையில்விழிக்கும் தாத்தாஅடுக்குபானையில் கை விட்டுகம்பையும்..கேப்பையையும்..கை நிறைய அள்ளி..வழி நெடுக தூவிக்கொண்டே செல்வார்..வாய்க்கா..வரப்புக்கு...அனைத்து பறவைகளும்அக மகிழ்ந்து கொரித்துக்கொண்டே செல்லும்அருகில் இருக்கும் மரங்களில்அனைத்தும் தஞ்சமடைந்துவிடும்...பட பட வெனஅடித்துக்கொண்டுவரும்பறவைகளுக்காகவேஅப்பத்தா வாசலில்உமியை புடைத்துப்போடும்..சர்க்காரின் உத்தரவால்பை பாஸ் சாலைக்காகவெட்டப்பட்டன...அவர்களின்இருப்பிடங்கள்...(மரங்கள்)அதிகாலை விழித்தஅப்பத்தா ..தாத்தாவின் கால்களில்தட்டுப்பட்டது ...அத்தனை ஒற்றைச்சிறகுகளும்...அந்த ஒற்றைச்சிறகை கையில் கொண்டுபுலம்புகிறது...தள்ளாடும் இந்த ஜீவன்கள்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...