புதுதில்லி: மதலீட்டாளர்கள் தங்கள் இருப்பை குறைத்ததால், இன்றைய ஃபியுச்சரஸ் வர்த்தகத்தில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 3,264 ஆக குறைந்து ரூ. 2,65,052 ஆக உள்ளது.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், மார்ச் மாத டெலிவரிக்கான வெள்ளி ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தங்களில் வெள்ளியின் விலை ரூ. 3,264 ஆக சரிந்து, கிலோவுக்கு ரூ. 2,65,052 ஆக வர்த்தகமானது. இது சுமார் 1.22 சதவீதம் சரிவு.
உலகளவில், நியூயார்க்கில் வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 0.14 சதவீதம் குறைந்து 89.35 அமெரிக்க டாலராக உள்ளது.
Summary
Silver prices on Thursday fell Rs 3,264 to Rs 2,65,052 per kilogram as participants reduced their bets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை குறைவு: இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 6,911 உயர்வு!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 12,861 உயர்வு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



