புதுதில்லி: பலவீனமான டாலர் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, பணவீக்கம் குறித்த அச்சம் தணிந்ததன் காரணமாக, இன்றையை ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.12,861 உயர்ந்து ரூ.2.36 லட்சத்தை எட்டியது.
10 நாள் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் மே மாத விநியோகத்திற்கான வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.12,861 அதாவது கிட்டத்தட்ட 6 சதவீதம் உயர்ந்து ரூ.2,36,802-ஐ எட்டியது.
இன்றைய வெள்ளியின் விலை திடீர் மீட்சிக்கு, பலவீனமான டாலர், கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் பணவீக்கம் குறித்த அச்சம் தணிந்ததே முக்கிய காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிசக்தி சந்தைகளில் ஏற்பட்ட சரிவு, உலகளாவிய வட்டி விகிதங்கள் உயரும் என்ற எதிர்பார்ப்புகளைத் தணித்தால், விலைமதிப்புள்ள உலோகங்களுக்கான தேவை நீடித்தது.
சர்வதேச சந்தையில், மே மாத ஒப்பந்தத்திற்கான வெள்ளியின் ஃபியூச்சர்ஸ் விலை அவுன்ஸு ஒன்றுக்கு 3.87 அமெரிக்க டாலர் அதிகரித்து, 73.44 அமெரிக்க டாலராக உள்ளது.
Summary
Silver prices surged Rs 12,861 to Rs 2.36 lakh per kilogram in futures trade tracking a weak US dollar and easing inflation fears following a correction in crude.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போர்நிறுத்தம் எதிரொலி: எண்ணெய் விற்பனை நிறுவனப் பங்குகள் உயர்வு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 6,911 உயர்வு!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 சரிவு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



