நீர் வற்றிய குளம்: தஞ்சை. ரீகன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

வயல் இருந்த இடத்தில்
அரிசி ஆலை
தொடங்கியது அரிசி உற்பத்தி !
தயாரானது மைதானம்
தாகத்தில் பறவைகள்
நீர் வற்றிய குளம்
மழை பெய்தும்
மலடாகவே மண்
மக்காத குப்பை !
கொளுத்தும் வெயிலிலும்
காற்றை நனைந்தது
வெட்டியமரத்தின் உதிரம் !
விதை விதைத்தவன்
அறுத்தான் தன் கழுத்தை
விவசாய தற்கொலை !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...