தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம் பற்றி...
ரூ. 14,920-க்கு விற்பனை
ரூ. 1,19,360-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 10-ம், ஒரு சவரன் ரூ. 80-ம் குறைந்துள்ளது.
ரூ. 295.00-க்கு விற்பனை
ரூ. 2,95,000-க்கு விற்பனை
வெள்ளி விலையில் மாற்றமில்லை.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வியாழக்கிழமை (பிப். 26) காலை நிலவரப்படி தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.