நீர் வறண்ட குளம் : பேராசிரியர் கிருஷ்ணன்


கொக்குகள் தீண்டா குளம்
மாடுகளும் மனிதரும் மகிழ்வுற்ற குளம்
மாறியது எருமை சேறு பூச
கொக்குகள் மீன்பிடிக்க ஏதுவாய்
அன்றும் மனிதன் அதில் மீன் பிடித்தான்
மாதம் ஓட மண் மட்டும் மிஞ்சியது
அன்றும் மனிதன் இருந்தான்
மண்ணை அள்ள
மனிதன் கிடைத்ததில் பிழைக்கும் ஒருவரா ?
கிடைத்ததை எல்லாம் அழிக்கும் சந்தர்ப்பாவாதியா ?
மாடும் ,கொக்கும்,எருமையும்,
இருந்தது போனது
பகுத்தறிவு மனிதனோ ?
எபபோதும் இருப்பாதாய் நினைத்து
போகத்தான் போகின்றான்
வறண்ட குளத்தில் நீர் வரும்
மாடு வரும் எருமை வரும் கொக்கு வரும்
அவற்றை எல்லாம் மாறானதாக நினைத்து
மனிதன் மட்டும் வளர்ந்து விட்ட்தாக
நினைப்பிப்பதே பகுத்தறிவு .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...