இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

ஆறோடும் நீரோடும்; வ.மாரிசுப்பிரமணியன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

ஆறோடும் பாதை – இன்று,
கார் ஒடும், தார் ரோடானதே.
நீரோடும் பாதை – இன்று,
ஊராகிப்போனதே, வீடாகிப்போனதே, 
வீணாகிப்போனதே..
பார்போற்றும், பூமி நம் தமிழ் பூமியடா.
யார் வந்தாலும், ஏற்றுக்கொள்வது, தமிழ்சாதியடா..
விளை நிலத்தில், வீடுகளை விதைக்காமல்,
ஆறோடும் நீரோடும் பாதைகளை, வளைக்காமல்,
நம்மை நாமே, சுத்திகரிப்போம். 
ஆறோடும் பாதை நீரோடும் பாதைகளை, 
தடுப்பாரை, சுட்டெறிப்போம்…

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.