நிழல் தேடி: கவிஞர் மா.உலகநாதன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

நித்தமும் நிழல் தேடி
அலைவர் எத்தனையோ
பேர் உண்டு;
கானலில் களைப்புறுவார்
நிழல் தேடி அலைவார்;
ஆசையில் அலையும் மனம் கொள்வோர்
அன்றாடம் வேண்டுவார் ஆறுதல் நிழல்!
ஒன்றின் அருமை இன்னொன்றால் தான் புலப்படும்;
வெயிலின் அருமை
நிழலில் தான் தெரியும் என்பதைப் போல!
மாலையில் நீண்டு
மதியத்தில் குறுகி
என்றும் நம்மோடு வரும்
நம்பிக்கைத் தோழன்
நம் நிழல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...