கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

கவிதைமணி

உன் தேகம் காரணித்துசுதந்திரத்தைக் கைது செய்தஆணினம்!விலங்குகளில் இந்த இயற்கை விரோத சம்பவம் இன்னும் நடைபெறவில்லை...வலிமையில் வேறுபட்டாலும் வீரத்தில் வேறுபாடில்லைஎந்த உயிரியல் ஆதிக்கப்பிரிவுகளிலும் உன்னை மட்டும் ஏனிப்படி?!வயிற்றுக் கருவுடன்வேட்டையாடுதல் மூலம்உயிர்த் தொடர்ச்சியைகருவில் கற்றுத்தரும் சிங்கம்அது பிறப்பின் ரகசியம்!!வீரமென்பது உடல் வலிமையன்றுஉள்ளத்தின் உறுதிஎனில் பெண்ணிற் பெருஞ்சக்தியாதுள?!உலகிற்கு இந்தப் புண்ணிய நாடுசொன்னது இதுதான்சக்தியின் கருணை இந்த வாழ்வு!!புரிந்தவர் வாழ்ந்தார் !!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.