வீர மங்கை : முனைவர் . கா. மகேந்திரபிரபு

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

தாயாய், தாரமாய்
தரணியில் பெண்மை !
மென்மைக்கு சான்று
பெண்மையின் தன்மை !
மங்கை இறை தந்த வரம்
மங்கையின் வீரம்
இல்லறத்தின் தரம்
தலைமுறைக்கு உரம்
தங்க மகளாய் தந்தைக்கு
செல்வ வளமாய் பெண்மை !
எதிலும் பெண்மையின் பங்கு
எங்கும் மகளிரின் தாக்கம்
தாலாட்டும் மங்கையின் தாய்மை
தங்கம் வெல்லும் மங்கைகள்
உலகை ஆளும் காலம்
உறுதி கொண்டு உருவாகிவிட்டது
வீர மங்கை உலகை ஆள்வாள் !!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...