எதிர்காலம்: மா.செந்தில்வேலன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

வாழ்க்கையில் திறமையான திட்டம்
வகுத்தால் வளமான எதிர்காலம்
வளமான மண் உழவனுக்கு எதிர்காலம்
சேற்றில் கால் பதித்து பாங்காய்
நிலத்தை சீர் செய்து பசுமையான
வயல் வெளியாய் மாற்றினால்
பசுமை புரட்சியின் எதிர்காலம்
காலமெல்லாம் சிந்தித்து சீர் மிகு மனித
சமுதாயம் மலர ஏற்றமிகு எதிர்கால கனவு
ஆற்றல் மிகு சமுதாயம் மலர
ஏற்றமிகு திட்டம் இருந்தால்
வளமான எதிர்காலம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...