மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

எதிர்காலம் : கா. மகேந்திரபிரபு

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

எண்ணங்களின் தன்மையேஎதிர்காலத்தின் ஆணிவேர் !முயற்சியே வாழ்க்கையின்முன்னேற்ற வழி !தேடலே தடமாகும்தேவை கிடைக்கும் !அவமானங்கள் வாழ்வில்முன்னேறத்  துண்டும் !தோல்வியே நம் எதிர்காலதோற்றக் கனவை பரிசளிக்கும் !எட்டிப்பிடிக்கும் தூரத்தில்எதிர்கால வெற்றிநாள் !வாருங்கள் ஓடி உழைத்துஎகிறிபிடிப்போம் எதிர்காலத்தை !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.