எனை நனைத்த மழை ; லட்சுமிபாலா

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

பிறிதொரு நாள் ஆதவன் தன் கிரணங்களால்பூமிதாயை ஆரத்தழுவிக் கொண்டிருந்தான்மேலைநாட்டுச் சட்டை போட்டசெய்தி படிக்கும் தமிழச்சி வறண்ட வானிலை என படம் காட்டி மறைந்தாள்மிளகாய் வத்தலும் தனியாவும்பொடியாக காய்ந்தன வாயில் கோலத்தில்சூரியனை வணங்கி குமரன் ஒருவன்ஆரம்பித்தான் தன்இளநீர் வியாபாரத்தைகுடையுடன் சென்ற கிழவரை நமுட்டுச் சிரிப்புடன் கடந்தேன்மெல்லிய தென்றல் ஒன்று உடல் தழுவகதிரவனை புறந்தள்ளி பூமித்தாயை மெல்ல நனைக்க ஆரம்பித்தான்வருண தேவன்நானும் நனைத்தேன் சொட்ட சொட்டகிழவரின் முன்யோசனையையும்மிளகாய் காய வைத்தவள் என்னசெய்கிறாளோ என்ற யோசனையுடன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...