இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

கை கோர்ப்போம்: நத்தம்.எஸ். சுரேஷ்பாபு

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

உதிரும் பூக்களை ஒன்றாய் கோர்க்கையில்
நன்றாய் மாலை அலங்கரிக்கும்
சிதறிய மணிகளை சேர்த்து
கோர்த்திட்டால் மணிமாலையாய்
மங்கையர் கழுத்தை அலங்கரிக்கும்
சிந்திய பூந்திகளை சேர்த்து பிடித்திட்டால்
வந்திடும் தேன்சுவை லட்டு

எந்திரங்கள் ஒன்றொடு ஒன்று கோர்த்திட்டால்
உருவாகிடும் பெரும் தொழில்சாலை
ஒரு கை ஓசை எழுப்பாது
இரு கை தட்டினால் கைதட்டல்
பல கை ஒலித்தால் கரகோஷம்

கைகள் பிரிந்து போயிடின் காணாமல் போயிடும் வலிமை
நாட்டினில் நன்மை பெருகிடவே
தீயவை தேய்ந்து மடிந்திடவே
பிரிவினை சக்திகள் நசித்திடவே
மக்கள் குரல் மாநிலத்தில் ஒலித்திடவே
மாற்றம் நாட்டில் ஏற்படவே
நாட்டில் நன்மை பெருகிடவே
மக்கள் நாமும் கை கோர்ப்போம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.