இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பச்சை நிலம்:  அ.வேளாங்கண்ணி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

நிலத்தினில் பச்சை கண்டுவருடங்கள் பலவாச்சுவருணபகவான் மழையே தரல‌வறட்சியே உழவாச்சுஉணவின்றி வறண்டு போனதால்தசையெல்லாம் களவாச்சுபோராட்டமே வாழ்க்கை ஆனதால்வாழ்க்கையே பிழையாச்சுஆறுகளும் குளங்களும் உண்டுநீரெல்லாம் உறிஞ்சாச்சுஅணைகளும் தடுப்பும் உண்டுதண்ணீரோ வடிஞ்சாச்சுபசுமையும் சந்தோசமும் இப்போஇரவினில் கனவாச்சுவேதனையும் துக்கமும் தானேதினம்தினம் உணவாச்சுமரங்களும் போனது காய்ஞ்சுமனமெப்போ மர‌த்தாச்சுபாதத்தில் வெடிப்புகள் மறஞ்சுமுள்குத்த வலியாச்சுமாடுகளும் ஆடுகளும் சோந்துகறிக்கடையில் பலியாச்சுஒவ்வொன்னா இழந்திட இன்றுஉணர்வெல்லாம் கிலியாச்சுமாற்றங்கள் வருமா என்ற‌கேள்வியும் மறைஞ்சாச்சுஏற்றங்கள் வாழ்வினில் எப்போபதிலின்றி தவிச்சாச்சுமோட்டசாய் கண்ட பூமிபாலையாய் ஆயாச்சுசோலையாய் கண்ட பசுமைஎங்கோயோ போயாச்சு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.