டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நீதியைத் தேடி: பொன். குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

நீதியைத் தேடுதல் நித்தம் தொடரும்நடவடிக்கையாகவே உள்ளது.கணவனைக் கொன்றதற்காககண்ணகி மதுரையை எரித்ததுநீதியைத் தேடியே.நீதியைத் தேடியேநித்தம் மக்கள் செல்கின்றனர்நீதி மன்றம்.நீதித் தேவதையோகண்களைக் கட்டிக் கொண்டுஅநீதிகளைக் காண முடியாமல்அவஸ்தைப் படுகிறது.ஏழை மக்களுக்குஎட்டாக் கனியாகஇருந்து வருகிறது.பங்களாக்களிலும்அதிகார மையத்திலும்அடிக்கடி மையம் கொண்டு விடுகிறது.நெருங்கும் தூரத்தில்நீதி இல்லை.தேடினாலும் தென்படவில்லைநிதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.