டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தண்ணீருக்கு இரத்தம்: மீனாள் தேவராஜன் 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

மேட்டிலிருந்து பள்ளம் உயர்விலிருந்து தாழ்வுவெள்ளம் பாய்வது இயல்புபாயும் நீருக்கு அணைபோட்டு மறுப்புதண்ணீர் கேட்டால் இரத்தவெள்ளம் பீறிகிறதுஉமக்கும் எமக்கும் இடையே ஒரு சுவர்மேற்குத்தொடர்மலை முத்தமிடும் முகிலைதடுத்துப் பொழியும் மழை நீர் காவிரிகாவிரி ஒன்றே தமிழகத்தின் அன்னைகர்நாடாகவுக்குக் காணுமிடமெல்லாம் காக்கள்காண இயலும் காவிரி மற்றும் பலமான பீமாதுணையாய் கிருஷ்ணாஅதன் பெண்(ணை)னானகோதாவரி துணைத் துங்கபத்திரா எனஆறுகள்ஆறு உண்டு தமிழகத்திற்கென்றுஒன்றே ஒன்று கண்ணே கண்ணு காவிரிஒன்றே வளம் தரும் ஆறு கழுப்பில்லாது கழனிவிளைய தண்ணீர் தருவீர்  கர்நாடாகவினீர்காவிரி  இல்லாவிடில் எமக்குணவுக்குப் பஞ்சம்நாம் எல்லாம் இந்தியதாயின் மக்களேஇருப்பவர் இல்லாருக்குக் கொடுப்பதுண்டுஇல்லையெனாது இயன்றவரைநீர் தருவீர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.