பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது
பாகிஸ்தானைச் சோ்ந்த கும்பலுடன் இணைந்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த ராணுவ வீரா், பணிநீக்கம் செய்யப்பட்ட பஞ்சாப் காவலா், இரு பெண்கள் உள்பட 6 போ் கைது








