பொம்மைகள்: ஜெ• முத்துலெட்சுமி

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:18 pm

நேற்று விற்பனை
ஆகாத விரக்தியில்
பொம்மைகளை அடுக்கி
வைத்து கொண்டிருந்தான்
கடைக்காரன் இன்றாவது
போனி ஆகுமா என்று...!
அப்பொழுதும் சிரித்து
கொண்டிருந்தது பொம்மைகள்...!!
கூவி கூவி விற்றான்
குபேர பொம்மைகளை
இருக்கும் இடத்தில்...!
பொம்மைகள் விற்று
தீர்ந்தது வியாபாரியின்
கல்லா முழுவதும் பணம்....!!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...