வழிதவறிய பயணங்கள்: ரீகன் • ஜெய்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:18 pm

வலி இல்லா காயங்கள்
விழி மூடா கனவுகள்
வழி தெரியா பயணங்கள்...!
வழி பழகும் வரை தான்
பயணங்கள் தூரம்
வலி பழகும் வரை தான்
வாழ்வென்பது துயரம்
ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நினைவுகள்
வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே
வழி மாறிய பயணங்கள் வழியை
காட்டுகிறதோ இல்லையோ
சில நேரங்களில் வாழ்க்கையை காட்டிவிடுகிறது...!!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...