அழுத கண்ணீர்: சசி எழில்மணி

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

நினைவெல்லாம்
நிழலாய்த் தொடர
தாங்கொணாத் துயரம்
உள்ளத்தை தாக்க
ஊணுறக்கத்தை
உடலும் துறக்க
வெறுமையுணர்வை
பிரிவும் கொடுக்க
புதுநதி போல
பொங்கிப் பெருகி
கடலோடு சேர்ந்தது
அழுத கண்ணீர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...