அழுத கண்ணீர்: கே.நடராஜன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

தங்கத் தலைவர் மூவர் வங்கக் கடலோரம் துயில் கொண்டாரே !அலை கடலோரம் அமைதியாய் உறங்கும் தங்கள் தலைவருக்கு விடை கொடுக்க திரண்ட அன்பு மக்கள் வடித்த கண்ணீர், கடலையும் கண்ணீர் கடல் ஆக்கியதோ ? நெஞ்சை அடக்கும் துக்கத்துடன் தொண்டர் பலர் வடித்த கண்ணீர், வர வைத்ததே கண்ணீரை பலர் கண்ணிலும் ! அழுத கண்ணீர் கண்டு தானும் அழுத மக்களில் நானும் ஒருவன் !மாண்டவர் மீண்டு வருவதில்லையே என்று மனம் பொங்கி தினம் தினம் கடல் வடிக்கும் கண்ணீர்தானோ தரை தொட்டு செல்லும் கடல் அலைகள் ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...