அழுத கண்ணீர்: கவிஞர் மா.உலகநாதன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

மழலை அழுத கண்ணீர் மாறாப்பாசத்தையும் மட்டில்லாதாய்ப்பாலையும்அருகழைக்கும்;மனைவி அழுதகண்ணீர்,மணாளன்காசழிக்கும்;சோதர சோதரிகள் அழுதகண்ணீர் ,சொந்தங்களைச்சேர்த்தணைக்கும்;தந்தை அழுதகண்ணீர் ,தனயனவன்ஒழுக்கம் கெட்டால்;தாய் அழுதகண்ணீரோ,தலைமுறையையேஅழித்தொழிக்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...