அழுத கண்ணீர் : மா.செந்தில்வேலன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

ஆற்றோன்னா துயறினால் அழுத கண்ணீர்
ஆண்டவனிடம் முறையிட்டாலும் தீரவில்லை
துயரை தீர்க்க வழி தேடும் மனம் வேண்டி தொழுதால்
அழுத கண்ணீர் மறைந்து விடும்
மகிழ்வை தேடி மனம் ஓட அழுத
கண்ணீர் ஆனந்த கண்ணீர் ஆக மாற
ஆனந்த பெருவாழ்வு அமைய ஆண்டவன்
அருள் கிடைக்க மனம் உருக ஆழ்ந்த கூட்டு
பிரார்த்தனை வழி சொல்லியது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...