அழுத கண்ணீர்: வ. இசக்கி ராஜு

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

ஆறாக பெருகியதோ
மாறாத அன்புடையோர்
தீராத சோகத்தால்
அழுத கண்ணீர்
அடைமழையாய் வானம் அழுதது
கடந்த வருடம்
விடாமழையாய் அதே நாளில்
அழுத கண்ணீர்
அன்பென்னும் கூட்டுக்குள்
அடைபட்ட உறவுகள்
விடைபெற்றுச் செல்லுகையில்
பெருகாதோ அழுத கண்ணீர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...