பணத்தின் மறுபக்கம்: மா.செந்தில்வேலன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

பாமரனுக்கும் தெரியும் படித்தவனக்கும்தெரியும் பணத்தின் இரு பக்கங்களும் ஒன்றுதான் என்றுதிருப்பி பார்த்தால் பணத்தின் மதிப்பொன்றும் கூடவில்லைபகலில் ஒரு மதிப்பு இரவில் ஒரு மதிப்பு என்றெல்லாம்பணத்தின் மறு பக்கம் கூறவில்லைஉழைத்து சேர்த்த பணத்தின் பக்கங்கள் இரண்டுவாழ்வை பணத்தின் மறு பக்கம் ஒன்றும் மாற்றவில்லைசுருங்க செலவு செய்தாலும் பணத்தின் பக்கத்தில் ஒன்றும் மாற்றமில்லை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...