2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பணத்தின் மறுபக்கம்: பாவலர் கருமலைத்தமிழாழன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

வீடுஊரை   மனைவிமக்கள்   எல்லாம்   விட்டு            விமானமேறி  வானத்தில்   பறந்து   சென்றுகாடுமலை   கடல்கடந்து   ஓடி   யோடிக்            கண்விழித்து   நாளெல்லாம்   உடலு   ழைத்துப்பாடுபட்ட  தெல்லாமே   வீணாய்ப்   போகப்            பணமாக  ஈட்டியதைப்   பதுக்கி   வைத்தார்கேடுகெட்ட   தன்னலத்தால்   வந்த  ஆசை            கெடுமதியால்   வெள்ளையெல்லாம்   கறுப்பா   யிற்று !தேள்கொட்ட   விழிக்கின்ற   திருடர்   போன்று            தெளிவாகப்    பிடிபடுவர்   எனநி   னைக்கத்தாள்களாக   இருந்தாலோ   செல்லா   தாக்கித்            தடியாலே   அடித்தரசு   பிடுங்கு   மென்றுதாள்களினைப்   பொன்னாக   மாற்றம்   செய்தும்            தரைதன்னைப்   பிறர்பெயரில்   வாங்கி   வைத்தும்ஆள்மாற்றித்   தேர்வெழுதி  ஏமாற்  றல்போல்            அரசுதனை   ஏமாற்றித்   திரிகின்   றார்கள் !பலரிங்கே   வெள்ளையாகப்   பயன்ப  டுத்தும்            பணந்தன்னைச்    சிலர்பதுக்கி    வைப்ப   தாலேவலம்வந்து    நாட்டைவளம்    செய்வ   தற்கு            வழியின்றித்   திட்டங்கள்    முடங்கிப்  போகும்நிலம்வாங்க   பொன்வாங்க   கட்டுப்   பாட்டை            நிலையாகச்   சட்டமாக்கிக்   கண்கா   ணித்தால்புலம்பெயர்ந்து   மறுபக்கம்   போயி   டாமல்            புலம்நின்று   நாடுததை    உயரச்   செய்யும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.