13.02.1879: கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த நாள் இன்று!
இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்பட்ட 'கவிக்குயில்' சரோஜினி நாயுடு பிறந்த தினம் இன்று.

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்பட்ட 'கவிக்குயில்' சரோஜினி நாயுடு பிறந்த தினம் இன்று.
இவர் ஒரு பிரபலமான அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார்.
இவர் இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவராகவும் இருந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுரான பெருமையும் இவருக்கு உள்ளது. இவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...