நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

செப்டம்பர் 2: சர்வதேச தேங்காய் தினம் 

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2-ஆம் தேதி சர்வதேச தேங்காய் தினமாக கொண்டாடப்படுகிறது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவியோகி வேதம்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2-ஆம் தேதி சர்வதேச தேங்காய் தினமாக கொண்டாடப்படுகிறது. இதன்மூலம் ஏழ்மை ஒழிப்பு என்பதில் தென்னை பயிர் ஆற்றிய பணிகளை நாம் நினைவுகூர முடியும். ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் குழுமம் என்னும் அமைப்பு இந்த தினத்தைக் கொண்டாட முன்னெடுப்புகளை செய்து வருகிறது.

இந்த அமைப்பின்  தலைமையகம் இந்தோனேசியாவின் ஜகார்தாவில் உள்ளது. இந்த அமைப்பின் உருவாக்க தினமும் செப்டம்பர் 2-ஆம் தேதி அன்றே  கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் தென்னை வளர்ப்பில் அதிகமாக ஈடுபட்டிருக்கின்ற நாடுகளில் ஒன்றான இந்தியாவும் இந்த குழுமத்தில் உறுப்பு நாடாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.