மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

சூப்பர் 8 ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இலங்கையின் ஆட்டம் குறித்து...

News image

இலங்கை, இங்கிலாந்து அணியின் கேப்டன்கள். - படம்: ஐசிசி

Updated On :22 பிப்ரவரி 2026, 9:25 am

சூப்பர் 8 ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்துள்ளதாக அணியின் கேப்டன் ஷனாகா கூறியுள்ளார்.

முதல் சூப்பர் 8 ஆட்டம் மழையினால் ரத்து செய்யப்பட்டது. தற்போது இரண்டாவது சூப்பர் ஆட்டம் இலங்கையில் நடைபெறுகிறது.

இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை என அணியின் கேப்டன் ஹாரி புரூக் தெரிவித்துள்ளார்.

இலங்கை: பதும் நிஸாங்கா, கமில் மிஷாரா, குசல் மெண்டிஸ், பவன் ரத்நாயக, கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனாகா, துனித் வெல்லாலகே, துஷான் ஹேமந்த, துஷ்மந்த சமீரா, மஹீஷ் தீக்ஷனா, தில்ஷான் மதுஷங்கா.

இங்கிலாந்து: பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல், டாம் பான்டன், ஹாரி புரூக், சாம் கரண், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், லியாம் டாசன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித்.

Summary

Super 8s: Sri Lanka opt to bowl against England

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.