நியாய விலைக் கடை மாற்றப்படுமா?
சென்னை 70-ஆவது வட்டம், மேட்டுப்பாளைம் அருந்ததியர் நகரில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.


சென்னை 70-ஆவது வட்டம், மேட்டுப்பாளைம் அருந்ததியர் நகரில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். பெரம்பூர் ஹைரோடு கூட்டுறவு பண்டக சாலையின் 2 நியாய விலைக் கடைகள் ஓரே இடத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் பெரும்பாலும் கூட்டம் அதிகமாக இருக்கும். மழைக்காலங்களில் பொருள்கள் வாங்குவது மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே, பொதுமக்களின் வசதிக்காக ஒரு ரேஷன் கடையை அருகில் உள்ள பகுதிக்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...