/

திருக்குறளுக்கு விளக்கம் தேவை!

அரசு பஸ்களில் முன்பகுதியில் திருக்குறள் வரிகள் பொதுமக்களின் பார்வைக்கு எழுதி வைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:04 pm

டி காளியப்பன்

அரசு பஸ்களில் முன்பகுதியில் திருக்குறள் வரிகள் பொதுமக்களின் பார்வைக்கு எழுதி வைக்கப்பட்டுள்ளன.

அதற்கு விளக்கம் இல்லாத காரணத்தால் சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடிவதில்லை.

இக்குறையை போக்க குறளின் கீழேயே அதன் விளக்கத்தை தெளிவாக எழுத சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.