டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தமிழுக்கு வருவாரா ரேகா?

மீண்டும் கோகிலா தமிழ்ப் படத்தில் நடிக்க வந்திருக்கும் ரேகா இனித் தொடர்ந்து தமிழ்ப்படங்களில் நடிப்பாரா

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:11 pm

உமா ஷக்தி.

மீண்டும் கோகிலா தமிழ்ப் படத்தில் நடிக்க வந்திருக்கும் ரேகா இனித் தொடர்ந்து தமிழ்ப்படங்களில் நடிப்பாரா என்று ஒரு ரசிகர் என்னிடம் கேட்டிருக்கிறார். ரேகாவின் மனதில் என்னைருக்கிறதுஎன்பது இனிப் போகப் போகத்தான் தெரியும். எனக்குத் தெரிந்தது, அவருக்கு கமலஹாசனிடம் மயக்கம். அவர் நடிப்பில் தனி ஈடுபாடு என்பதுதான்.

இப்பொழுது பம்பாய் இந்திப் பட உலகில் ஏற்பட்டிருக்கும் ஒரு மந்த நிலையைப் பார்க்கும் பொழுது ரேகா என்ன, ஹேமமாலினி கூட ‘வேண்டாம் இந்திப் படம்’ என்று சொல்லிவிட்டுத் தமிழ் நாட்டிற்கே திரும்பி வந்தாலும் ஆச்சரியம் படுவதற்கில்லை!

ஆனால் அவர்கள் தமிழ்ப் படத்தில் நடிப்பதற்காகக் கேட்கப்படுகிற ஊதியத்தை இங்கிருப்பவர்கள் கேள்விப்பட்டால் மயக்கம் போட்டு விழுந்து விடுவார்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.