டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கட்…கட்…

கோரமாக மேக்கப் செய்து நான் நடித்த படங்களே எனக்குப் புகழைக் கொடுத்தன – கமலஹாசன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:11 pm

உமா ஷக்தி.

தெலுங்கில் ‘சுதா’ என்றால் ‘தேன்’ என்றும், ‘கர்’ என்றால் ‘நிலவு’ என்றும் அர்த்தம்! – சுதாகர்

(ராதிகா என்பதற்கு இப்படிச் சுவையான விளக்கம் ஏதேனும் இருக்கிறதா என்று ரசிர்கரகள் எதிர்பார்க்கலாம்)

**

என் கல்யாணச் செய்தியைச் சீக்கிரம் அறிவிக்கத்தான் போகிறேன். - சீமா

சீ(க்கிரம்) மா….!

**

கோரமாக மேக்கப் செய்து நான் நடித்த படங்களே எனக்குப் புகழைக் கொடுத்தன – கமலஹாசன்

(கோரமென்றாலும் அதுவும் ஒரு வகை அலங்கோரம் தானே!)

**

பட உற்பத்தியில் முதலில் நிற்பது பாரத நாடு.

(அவற்றில் எத்தனை படங்கள் முதல் தரம் என்பதற்குக் கணக்கெடுத்தால் பாரதநாடு பின்னோக்கிப் போய்விடுமே?)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.