டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

குருவிற்கு ஏற்ற சிஷ்யை - நடிகை லட்சுமி

நடிகை லட்சுமி ‘ஊர்வசிப்’ பரிசு பெற்ற போது நான் பாராட்டிப் பேசினேன். மீண்டும் அவரை வாழ்த்த அவர் டைரக்ட்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:10 pm

உமா ஷக்தி.

Story image

நடிகை லட்சுமி ‘ஊர்வசிப்’ பரிசு பெற்ற போது நான் பாராட்டிப் பேசினேன். மீண்டும் அவரை வாழ்த்த அவர் டைரக்ட் செய்த முதல் படம், ‘மழலைப் பட்டாளம்’ பார்த்தபோது தோன்றியது.

‘புலிக்குப் பிறந்தது பூனை ஆகாது’ என்பதைத் தனது டைரக்‌ஷன் துறையிலும் நிரூபித்துக் காட்டிவிட்டார் அவர். தந்தை டைரக்டர் ஒய்.வி.ராவ் இன்று உயிருடன் இருந்தால் பெரிதும் பூரித்துப் போய் விடுவார்.

‘மழலைப்பட்டாளம்’ பார்த்தேன். பெயருக்கேற்ப ஒரு மழலைப்பட்டாளத்தை வைத்துக் கொண்டு குழந்தைகளுடன் குடும்பத்தினர் அனைவரும் தன்னை மறந்து விலா குலுங்க சிரித்து மகிழும்படியான ஒரு நல்ல பொழுதுபோக்குப் படம் வெகு நாட்களுக்குப் பிறகு வருகிறது. (மூலக்கதையில் உள்ள விரசத்திற்கு இடம் தரவில்லை).

லட்சுமி டைரக்‌ஷன் பயிலச் சென்ற இடம் பாலச்சந்தரின் குருகுலம்.

ஒரு தரமான மாணவியை உருவாக்கி வெளியே அனுப்பியிருக்கும் பணியில் இன்று அவர்து குரு பாலசந்திரும் பெருமைப்படலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.