டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் டயரி

கவிதாலயம் ‘நெற்றிக்கண்’ படத்தின் முடிவு வேலைகளைப் பற்றிப் பேசி முடிவுகளைச் செய்தோம். ரஜினியைச்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:13 pm

உமா ஷக்தி.

ஜூன் 26

விசாகம் பிக்சர்ஸ் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்திற்கு நடிகர்கள் பற்றி விவாதித்து முடிவு செய்தோம்.

கவிதாலயம் ‘நெற்றிக்கண்’ படத்தின் முடிவு வேலைகளைப் பற்றிப் பேசி முடிவுகளைச் செய்தோம். ரஜினியைச் சந்தித்து எங்கள் முடிவுகளைக் கூறி கால்ஷீட் வாங்கினோம்.

ரஜனிக்கும் எனக்கும் சண்டை என்று ஒரு செய்தி! அதனை எழுதயவர்கள் எங்கள் சந்திப்பைப் பார்க்கவேண்டும். ‘பழுத்த மரம்’ அடிபடத்தானே செய்யும்.

மாலையில்ம் ‘பாலைவனச்சோலை’ படம் பார்த்தேன். இறுதிக் காட்சிகளில் இதயங்களைத் தொட்டுவிட்டார்கள் இளைஞர்கள். செல்வி சுஹாசினியின் இயற்கையான நடிப்பு – அவர் புதுமுகங்களில் சோலை என்று நிரூபித்திருக்கிறார். நடிப்புத்துறையிலும் அவர் தொடர வேண்டுமென்று விரும்புகிறேன். தொடரும். நான் இயக்கும் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். என் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.