டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பரவாயில்லை பாக்யராஜ்

பாமா-ருக்மணி படக் கதை பற்றி ஓர் உண்மையை ஒப்புக் கொண்டு இருக்கிறார் பாக்யராஜ். அது, தான் ஆரம்ப

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:11 pm

உமா ஷக்தி.

பாமா-ருக்மணி படக் கதை பற்றி ஓர் உண்மையை ஒப்புக் கொண்டு இருக்கிறார் பாக்யராஜ். அது, தான் ஆரம்ப காலத்தில் எழுதிய கதை. அதை டரைக்டர் பாஸ்கரன் பிடுங்கிக் கொண்டு போய் விட்டார் என்று அந்தக் கட்டாயப் பிடுங்கல் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

தன் கதை மிகச் சிறந்த கதை. மாபெரும் காதல் ஓவியம். அதைப் புரிந்து கொள்ளும் சக்தி ரசிகர்களுக்கு இல்லை என்றெல்லாம் வீண் சண்டைக்கு வராமல் பெருந்தன்மையோடு ஆராம்ப கால எழுத்து என்று அவர் ஒப்புக் கொண்டதைப் பாராட்டுகிறேன்.

இல்லையென்றால் ‘மகேந்திர - பாரதிராஜாத்தனம்’ இவருக்கும் வந்து விட்டதோ என்று வருத்தப்படும்படி இருக்கும்.

நவீனன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.