மெளலிக்கு வெற்றி நிச்சயம்!
இவருக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்குமென்று என்னுள் ஏதோ ஒரு நம்பிக்கை. இது ஏதோ ‘இவர்கள்’ வித்தியாசமானவர்கள்’


இவருக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்குமென்று என்னுள் ஏதோ ஒரு நம்பிக்கை. இது ஏதோ ‘இவர்கள்’ வித்தியாசமானவர்கள்’ படத்துக்குப் பிறகு நான் சொல்லும் உபசார வார்த்தை அல்ல! ஏற்கனவே நான் அவரைப் பற்றி அதிகமாகப் பேசி, எழுதி, ஏச்சுக்களையும் பேச்சுக்களியும் வாங்கிக் கட்டிக் கொண்டவன். இருந்தாலும் சொல்கிறேன். அவர் சிறந்த டைரக்டர்கள் வரிசையில் இருப்பார். இது உண்மை. சில சமயங்களில் உண்மை சுடும். சுடட்டுமே!
- ஸ்ரீகாந்த்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...