15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பன்னீர் வடை

ஒரு கிண்ணத்தில் காளான், பன்னீர்

News image
Updated On :11 ஜனவரி 2017, 6:30 pm

தேவையானவை:
காளான் - அரை கிண்ணம் (பொடியாக நறுக்கியது)
பன்னீர் - அரை கிண்ணம் (துருவியது)
கறிவேப்பிலை சிறிதளவு - (பொடியாக நறுக்கியது)
சோம்பு -  ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் -  2
கடலை மாவு - இரண்டு தேக்கரண்டி
அரிசி மாவு - இரண்டு தேக்கரண்டி
உப்பு - தேவைகேற்ப

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் காளான், பன்னீர், கறிவேப்பிலை, சோம்பு, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

பிறகு, சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான பன்னீர் வடை தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.