தமிழகத்தில் 84.69 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல், இன்று ஒரே கட்டமாக காலை 7 மணியில் தொடங்கி, மாலை 6 மணியளவில் முடிவடைந்தது.
மேலும், தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு சதவிகிதம் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இதற்கு முன்னதாக, 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 78.29 சதவிகிதமே அதிகளவாக இருந்த நிலையில், தற்போது 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 84.69 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்தத் தேர்தலில் ஆண்களைவிட (83.57% - 2.80 கோடி), பெண்களே (85.76% - 2.93 கோடி) அதிகம் வாக்களித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களில் 60.49 சதவிகிதத்தினரும் (7.728 பேர்) வாக்களித்துள்ளனர்.
தமிழகத்தின் 234 தொகுதிகளில் அதிகபட்சமாக கரூரில் 91.78 சதவிகிதத்தினர் வாக்களித்துள்ளனர்.
தொடர்ந்து, மே 4 ஆம் தேதியில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.
Summary
Tamil Nadu, with 84.69% recorded the highest-ever poll-participation since Independence.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவு தொடங்கியது!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப். 23-ல் பொது விடுமுறை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



