தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மாங்காய் போளி

செய்முறை: மாங்காய் துருவலையும், பொடித்த வெல்லத்தையும் சேர்த்து நன்றாகக் கலக்கி கனமான வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து சுருளக் கிளற வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் எச

News image
Updated On :15 ஜூன் 2016, 6:12 am

தேவையானவை:

முற்றின புளிப்பு மாங்காய் - 1

வெல்லம் - 300 கி

ஏலக்காய் - 6

வென்னிலா எசன்ஸ் - சில துளிகள்

மைதா அல்லது கோதுமை மாவு - 200 கி

பொட்டுக் கடலை பொடி - 1 தேக்கரண்டி

செய்முறை: மாங்காய் துருவலையும், பொடித்த வெல்லத்தையும் சேர்த்து நன்றாகக் கலக்கி கனமான வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து சுருளக் கிளற வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் எசன்ஸ் விட்டு இறக்கி ஆற வைத்து பொட்டுக் கடலைப் பொடித் தூவி சிறுசிறு உருண்டைகளாகக் செய்து கொள்ள வேண்டும். மாவை எண்ணெய்யும் தண்ணீரும் விட்டு பூரி மாவு போன்று பிசைந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிசைந்த மாவை பூரி போன்று திரட்டி நடுவில் மாங்காய் பூரணம் வைத்து மூடி போளியாக தட்ட வேண்டும். தோசைக் கல் அடுப்பில் காய்ந்ததும் போளி தட்டியதை  நெய் விட்டு சுட்டெடுக்க வேண்டும்.

•••

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.