21. மேற்கு நைல் வைரஸ் காய்ச்சல்
இந்தக் காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, நோய் வராமல் தடுக்க வேண்டுமானால், கொசுக்களின் உற்பத்திப் பெருக்கத்தைக் குறைப்பது ஒன்றுதான் ஒரே வழி.

இந்தக் காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, நோய் வராமல் தடுக்க வேண்டுமானால், கொசுக்களின் உற்பத்திப் பெருக்கத்தைக் குறைப்பது ஒன்றுதான் ஒரே வழி.

காய்ச்சல், உடல் வலி, தலை கிறுகிறுப்பு, கழுத்து வலி, தலைவலி, கண்களில் எரிச்சல், கண் கூச்சம் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். மேலும், குமட்டல், வாந்தி, வயிற்றோட்டம், வயிற்று வலி போன்ற தொந்தரவுகளும் ஏற்படலாம்

ஆரம்பத்தில் லேசான காய்ச்சல் ஏற்படும். குளிர், நடுக்கம், வாந்தி, தலைவலி, உற்சாகமின்மை ஆகியவை இருக்கும். ரத்த அழுத்தம் குறையும். இவர்களில் சிலருக்கு, ரத்தம் கசிந்து மூளை பாதிக்கப்பட்டிருக்கலாம்.