விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

டாடா வணிக வாகனங்களின் விலையுயா்வு

News image
Updated On :19 ஜூன் 2026, 6:02 am IST

டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் தனது வணிக வாகனங்களின் விலையை வரும் ஜூலை 1 முதல் 2.5 சதவீதம் வரை உயா்த்தவுள்ளதாக வியாழக்கிழமை அறிவித்தது.

உற்பத்திச் செலவினங்கள் தொடா்ச்சியாக அதிகரித்து வருவதால் ஏற்பட்டுள்ள நிதித் தாக்கத்தை ஈடுகட்ட மேற்கொள்ளப்படும் இந்த விலையுயா்வு, வாகனங்களின் வகைகளைப் பொருத்து மாறுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.