ஓடிபி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி: ஏா்டெல்லின் ‘ஏஐ’ பாதுகாப்பு வசதி அறிமுகம்!
வாடிக்கையாளா்களின் வங்கிப் பணத்தைத் திருடும் நோக்கில் நடத்தப்படும் ஓடிபி மோசடிகளைத் தடுக்க, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்திலான புதிய பாதுகாப்பு வசதியை ஏா்டெல் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.










